Each track was composed with AI in a composer’s style.
For Isaignani, who taught a whole state to hum.
The music on the city stations was composed with Google's Lyria AI, from our own descriptions of each music director's era and sound: what their bass, strings, flutes and drums do. These are tunes in their spirit, not their songs. Nothing is copied, and none of it is by or affiliated with them.
Earlier takes in the styles of Ilaiyaraaja, A.R. Rahman and Viswanathan–Ramamoorthy play around the dial too.
The real thing: Saregama's official lofi versions of Ilaiyaraaja's songs, played by Spotify's own player, so every play pays the people who own them. Log in to Spotify in this browser for full tracks; otherwise Spotify plays 30-second previews. 76 is for 1976, the year Annakili came out.
A Thirukkural a day on bigger screens and an Aathichoodi line a day on phones, both over a thousand years old, shown in the language you pick. English couplets by G.U. Pope and colleagues (1886); the Aathichoodi lines in English are our own.
The pictures are pixel paintings made for Madras Lofi. No real faces, ever.
தமிழ்நாடு முழுவதையும் முணுமுணுக்க வைத்த இசைஞானிக்கு.
ஊர் நிலையங்களில் ஒலிக்கும் இசை, கூகுளின் Lyria AI கொண்டு இசையமைக்கப்பட்டது: ஒவ்வொரு இசையமைப்பாளரின் காலத்தையும் ஒலியையும், அவர்களின் பேஸ், வயலின், புல்லாங்குழல், மேளம் என்ன செய்யும் என்பதையும் நாங்களே விவரித்து. இவை அவர்களின் பாணியில் அமைந்த மெட்டுகள், அவர்களின் பாடல்கள் அல்ல. எதுவும் நகலெடுக்கப்படவில்லை; அவர்களால் உருவாக்கப்பட்டதோ அவர்களுடன் தொடர்புடையதோ அல்ல.
இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், விஸ்வநாதன்–ராமமூர்த்தி பாணியில் முந்தைய பதிவுகளும் டயல் முழுவதும் ஒலிக்கும்.
உண்மையான இளையராஜா பாடல்கள்: சரிகமா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட லோஃபி பதிப்புகள், Spotify-யின் சொந்த பிளேயரில். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் உரிமையாளர்களுக்குப் பணம் போய்ச் சேரும். முழுப் பாடலுக்கு இந்த பிரௌசரில் Spotify-ல் லாக்இன் செய்யுங்கள்; இல்லையென்றால் 30 விநாடி முன்னோட்டம் மட்டும். 76 என்பது 1976, அன்னக்கிளி வெளியான ஆண்டு.
பெரிய திரைகளில் தினம் ஒரு திருக்குறள், போனில் தினம் ஒரு ஆத்திசூடி. இரண்டுமே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியில் தெரியும்.
படங்கள் மெட்ராஸ் லோஃபிக்காக வரைந்த பிக்சல் ஓவியங்கள். உண்மையான முகங்கள் எப்போதும் இல்லை.